உங்களை அழைத்து தொல்லை கொடுக்கும் உங்கள் நண்பரை அழைக்கவிடாமல் நிறுத்துவது (Block app invites): அப்படி செய்வதால் அவரால் உங்களுக்கு எந்தவித app ஐயும் அனுப்ப முடியாது.அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது,
மற்றையது..
app ஐ நிறுத்துவது (Block app invites): இதை செய்வதால் எவராலும் உங்களுக்கு இந்த app இலிருந்து Request அனுப்ப முடியாது.
உங்கள் newsfeed பக்கம் இருக்கும்Games ஐ click செய்து (https://www.facebook.com/games/)
Activity எனும் linkஐ click செய்து invites என்ற linkஐ click செய்யவும்.

Respond yo Your invites list ல் X என்பதை அழுத்தவும்
(ignore all போட்டால் மீண்டும் மீண்டும் request அனுப்ப முடியும்)
கீழ் உள்ள மாதிரி வரும்
இப்படி செய்தால் அந்த apps block ஆகும், பிறகு யாரும் invite செய்ய முடியாது.
iqnore all request from **** என்பதை click செய்யவும்
இதை செய்வதால் எதிர்காலத்தில் உங்களுக்கு இந்நபர் Request அனுப்ப முடியாது.
facebook A/C ல் வலது பக்கம் உள்ள பூட்டினை (padlock) அல்லது கீழ் நோக்கி காட்டும் அம்புக்குறியை (down arrow)click செய்து படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு See More Settings OR Settings ஐ click செய்யவும்
அதன்பிறகு blocking ஐ click செய்யவும்
பிறகு Block apps எனும் பகுதிக்கு சென்று உங்களுக்கு பிடிக்காத Game apps ஐ type செய்து தேர்ந்தெடுக்கவும்.
Game apps மட்டுமல்லாமல் உங்களுக்கு பிடிக்காத எந்தவொரு apps ஐயும் Block செய்ய முடியும்.


















